Love Marriage/ காதல் திருமணம்
An attempt at Tamil poetry. Tamil words in English script and inline English translation are at the bottom
Tamil Version/ தமிழ் வடிவம்:
எண்ணிப்பார்த்தான்,
இருபது வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை.
அவள் கண்களில் உருகினான்,
அவள் மொழியினில் தன்னை இழந்தான்.
அவள் இன்றி ஒரு வாழ்க்கை,
அவனால் நினைக்க கூட இயலவில்லை.
திரௌபதிக்காக பாண்டவர் போரிட்டனர்,
சீதைக்காக இராமன் போரிட்டான்.
இவனும் அவளுக்காக போரிட்டான்,
தன் பெற்றோர்களிடம்.
பெற்றோரை துறந்தான்,
சொந்த மண்ணை துறந்தான்.
உயிரையும் கூட துறந்திருப்பான்,
அவளுடைய ஒரு சொல்லிற்காக.
எண்ணிப்பார்த்தான், இருப்பதை
இன்றைய நிலவரத்தை.
அவன் தவறுகளை மட்டுமே காணும் அவள் கண்கள்,
எப்பொழுதும் அவனை வசையும் அந்த கோர மொழிகள்.
வருந்தினான்,
காதலியாய் பார்த்தவளை அன்றே
மனைவியாய் உருவித்து பார்க்காமல் போனதற்காக
Tamil in English Script with Inline Translation:
Ennippaarthaan, Irupathu
He thought about it
varudangalukku munthaya vazhkaiyai
The life before 20 years
AvaL kangaLil uruginaan
In her eyes he melted
AvaL mozhiyinil thannai izhandhan
In her words he lost himself
AvaL indri oru vazhkai
Life without her
avanaal ninaikka kooda iyalavillai
He couldn’t even think of
Draupathikkaga Paandavar pOrittanar
Pandavaas fought for Draupati
Seethaikkaaga raman pOrittaan
Ram fought for Seetha
Ivanum avaLukkaaga pOrittaan
He too fought a war
Than pettrorgaLidam
With his parents
Petrorai thuranthaan
He left his parents
Sonda mannai thuranthaan
He left his home land
Uyiraiyum kooda thurandiruppaan
Would have even left his life
avaLudaiya oru sollirkaaga
For a word of hers
Ennippaarthan, iruphpathai
He thought about what he had
Indraya nilavaraththai
The situation of today
Avan thavarugaLai mattume kaanum avaL kangaL
Eyes that are on the lookout for his mistakes
eppOzhuthum avanai vesiyum andha Gora mozhigaL
Words that always hurt him
Varundhinaan
He felt sorry
Kaadhaliyaay paarthavaLai andre
For seeing her as his lover then,
Manaiviyaay uruviththu paarkaamal ponatharkaaga
And not seeing the wife she would become
Tamil Version/ தமிழ் வடிவம்:
எண்ணிப்பார்த்தான்,
இருபது வருடங்களுக்கு முந்தைய வாழ்க்கையை.
அவள் கண்களில் உருகினான்,
அவள் மொழியினில் தன்னை இழந்தான்.
அவள் இன்றி ஒரு வாழ்க்கை,
அவனால் நினைக்க கூட இயலவில்லை.
திரௌபதிக்காக பாண்டவர் போரிட்டனர்,
சீதைக்காக இராமன் போரிட்டான்.
இவனும் அவளுக்காக போரிட்டான்,
தன் பெற்றோர்களிடம்.
பெற்றோரை துறந்தான்,
சொந்த மண்ணை துறந்தான்.
உயிரையும் கூட துறந்திருப்பான்,
அவளுடைய ஒரு சொல்லிற்காக.
எண்ணிப்பார்த்தான், இருப்பதை
இன்றைய நிலவரத்தை.
அவன் தவறுகளை மட்டுமே காணும் அவள் கண்கள்,
எப்பொழுதும் அவனை வசையும் அந்த கோர மொழிகள்.
வருந்தினான்,
காதலியாய் பார்த்தவளை அன்றே
மனைவியாய் உருவித்து பார்க்காமல் போனதற்காக
Tamil in English Script with Inline Translation:
Ennippaarthaan, Irupathu
He thought about it
varudangalukku munthaya vazhkaiyai
The life before 20 years
AvaL kangaLil uruginaan
In her eyes he melted
AvaL mozhiyinil thannai izhandhan
In her words he lost himself
AvaL indri oru vazhkai
Life without her
avanaal ninaikka kooda iyalavillai
He couldn’t even think of
Draupathikkaga Paandavar pOrittanar
Pandavaas fought for Draupati
Seethaikkaaga raman pOrittaan
Ram fought for Seetha
Ivanum avaLukkaaga pOrittaan
He too fought a war
Than pettrorgaLidam
With his parents
Petrorai thuranthaan
He left his parents
Sonda mannai thuranthaan
He left his home land
Uyiraiyum kooda thurandiruppaan
Would have even left his life
avaLudaiya oru sollirkaaga
For a word of hers
Ennippaarthan, iruphpathai
He thought about what he had
Indraya nilavaraththai
The situation of today
Avan thavarugaLai mattume kaanum avaL kangaL
Eyes that are on the lookout for his mistakes
eppOzhuthum avanai vesiyum andha Gora mozhigaL
Words that always hurt him
Varundhinaan
He felt sorry
Kaadhaliyaay paarthavaLai andre
For seeing her as his lover then,
Manaiviyaay uruviththu paarkaamal ponatharkaaga
And not seeing the wife she would become
3 Comments:
what made u write this one?
Public request :)
dei- lots of spelling mistakes! liked the twist in the end :D
Post a Comment
<< Home